"காடவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''காடவர்கள்'''<ref>[[:en:kadava]]</ref> கி.பி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்ட அரசக் குலத்தவர் ஆவர். [[பல்லவர்|பல்லவர்களோடுத்]] தொடர்புடைய இவர்கள் [[கடலூர்]] பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர்.
 
[[முதலாம் கோப்பெருஞ்சிம்மன்]], [[இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன்I]] ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், [[மூன்றாம் இராசராசன்]], [[மூன்றாம் இராசேந்திரன்]] ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த [[சோழர்| சோழப்]] பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். [[வட ஆற்காடு|வட ஆற்காட்டிலும்]], [[தென் ஆற்காடு|தென் ஆற்காட்டிலும்]], [[செங்கற்பட்டு|செங்கற்பட்டிலும்]] இவ்விரு மன்னர்கள் பலக் [[கல்வெட்டு|கல்வெட்டுக்களை]] விட்டுச் சென்றுள்ளனர்.
197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/359477" இருந்து மீள்விக்கப்பட்டது