தாங்குதளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==பெயர்கள்==
சிற்பநூல்கள் இதனை [[வடமொழி|வடமொழியில்]] பொதுவாக ''அதிஷ்டானம்'' எனக் குறிப்பிட்டாலும், இந்நூல்களில் தாங்குதளத்துக்குப் பல்வேறு பெயர்கள் வழங்குகின்றன. [[மயமதம்]], [[கசியப சிற்பசாஸ்திரம்]] ஆகிய நூல்களில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை உட்படப் பல பெயர்கள் காணப்படுகின்றன.
 
{|border=0 style="width:75%"
வரிசை 30:
தாங்குதளங்களில் அடங்கியுள்ள துணை உறுப்புக்களின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து, தாங்குதளங்கள் வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை மேலும் பல துணை வகைகளாகவும் பிரிக்கப்படுகின்றன. சிற்பநூல்கள் கூறும் மூன்று வகையான தாங்குதளங்கள் பின்வருமாறு:
 
# [[பாதபந்தத் தாங்குதளம்]]
# [[பிரதிபந்தத் தாங்குதளம்]]
# [[பத்மபந்தத் தாங்குதளம்.]]
 
இவற்றின் வேறுபாடுகளாக மயமதம் 14 துணை வகைகளையும், காசியப சிற்பசாஸ்திரம் 22 துணை வகைகளையும் குறிப்பிடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தாங்குதளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது