சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
 
== தோற்றமும் குறியீடும் ==
* சரஸ்வதி தேவியின் பிறப்பானது பாகவத புராணத்தில் [[கிருஷ்ணர்]] தனது மனைவிகளில் ஒருவரான [[ராதை]]யிடம் மையல்மைய்யல் கொண்ட காரணத்தால் அவள் கண்ணங்கள் வீக்கங்களாக சிவந்தது அதே நேரத்தில் ராதை தன்னைவிட்டு எங்கும் போக கூடாது என்று [[கிருஷ்ணர்|கிருஷ்ணரிடம்]] கேட்டு கொண்டால்
* ஆனால் அந்த சமயத்தில் [[கிருஷ்ணர்|ஸ்ரீகிருஷ்ணர்]] பாரத போரில் [[அருச்சுனன்|அர்ஜீனனின்]] வழிகாட்டியாக செயல்பட்டு வந்தார்.
* பின்பு [[ராதை]]யின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அவளது அறையில் இருந்து ஒரு படத்தில் பாரத போரில் [[கிருஷ்ணர்]] இருக்கும் படத்தின் மூலம் நான் தற்போது போர்களத்தில் இருக்கும் நிலையை காட்சியாக தெறியும் என்று கூறி [[ராதை]]யிடம் கொடுத்து சென்றான்.
* அந்த படத்தின் வழியாக [[ராதை]] [[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] உபதேசத்தால் [[அருச்சுனன்|அர்ஜீனன்]] தனது கை சண்டையால் போர்களத்தில் உள்ள வீரர்களை அடித்து தும்சம் செய்து கொண்டு இருப்பதை [[ராதை]] ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.
* மேலும் [[அருச்சுனன்|அர்ஜீனன்]] போர்களத்தில் மிகவும் ஆக்ரோசமாக கை சண்டை போட்டு கொண்டு இருக்கும் போது அவன் பலமான கை ஒரு பெரும் மலையவே பெயர்த்ததை கண்டு மிரச்சியுற்ற [[ராதை]] அவள் பார்த்து கொண்டிருந்த படத்தின் வழியாக [[அருச்சுனன்|அர்ஜீனனின்]] இரும்பு கரங்கள் [[ராதை]]யின் முகத்தில் உள்ள கண்ணனிடம் மைய்யல் கொண்டு சிவந்த கண்ணத்தில் குத்துவிட்டு '''(மொத்துபட்டு)''' சென்றவுடன் ஆஹா என்ற சத்தத்துடன் அலறியபடியே [[ராதை]] கீழே விழுந்தாள்விழுந்தபோது அவளது கண்ணத்தில் இருந்து சரசத்தால் '''சரஸ்வதி தேவி''' தோன்றினால் என்றும் கூறப்படுகிறது.
* அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் [[தாமரை]]யில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் [[ஏட்டுச் சுவடி]]யும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் [[வீணை]]யை வைத்து மீட்டுபவளாகச் சரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏட்டுச் சுவடி அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
* கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு ''அட்சமாலை'' என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது