தி மூடி புளூசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{Unreferenced}} tag
அடையாளம்: மின்னல்
வரிசை 1:
{{Unreferenced|date=நவம்பர் 2022}}
 
{{Infobox musical artist|name=தி மூடி புளூசு|image=The Moody Blues 923-9509.jpg|image_size=|landscape=yes|caption=1970ல் தி மூடி புளூசு|background=இசைக்குழு|origin=பர்மிங்காம், இங்கிலாந்து|genre=புரோகிரசிவ் ராக், சைகடெலிக் ராக், பாப் ராக்|years_active={{unbulleted list|{{start date|df=yes|1964}}–இன்று வரை |(செயல்படவில்லை: 1974–1977)}}|label=டெக்கா, இலண்டன், டேரம், பாலிடார், யூனிவர்சல் மியூசி குரூப்|website={{URL|moodybluestoday.com}}|current_members=கிரேம் எஜ், ஜஸ்டின் ஹேவர்டு, ஜான் லாஜ்|past_members=டென்னி லேன், மைக் பெண்டர், ரே தாமசு, கிளிண்ட் வாவிக், ராட்னி கிளார்க், பாட்ரிக் மோராசு}}
'''தி மூடி புளூசு''', 1964ல் துவங்கிய ஒரு ஆங்கிலேய [[ராக் இசை|ராக் இசைக்குழு]]. இக்குழு மைக் பெண்டர், ரே தாமசு, கிரேம் எஜ், ஜஸ்டின் ஹேவர்டு உள்ளிட்டோரைக் கொண்டது. அவர்கள் இயற்றிய ''நைட்ஸ் இன் ஒயிட் சாடின்'', ''யுவர் வைல்டஸ்ட் டிரீம்ஸ்'', ''த வாய்ஸ்'' போன்ற பாடல்கள் அதிக வெற்றியை தேடித்தந்தன. இக்குழுவின் இசைத்தொகுப்புகள் உலகளவில் 7 கோடி அளவில் விற்றுள்ளன. மேலும், ராக் இசைக்கான சிறந்த அங்கீகாரமாகக் கருதப்படும் ''ராக் அண்டு ரோல் ஹால் ஆவ் ஃபேம்'' எனப்படும் அருங்காட்சியகத்தில் இக்குழுவினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/தி_மூடி_புளூசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது