தேர் எல் பகாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பிழை நீக்கம்
வரிசை 18:
}}
 
'''தேர் எல் பகாரி''' ('''Deir el-Bahari''' or '''Dayr al-Bahri''') ({{lang-ar|الدير البحري}} எகிப்தின் லக்சர் ஆளுநனரகத்தில் பாயும் [[நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்த [[அல்-உக்சுர்]] நகரத்திற்கு அருகே அமைந்த [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] [[பார்வோன்]]களின் கல்லறைக் கோயில்கள் மற்றும் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்களின்]] கோயில்கள் கொண்ட இடமாகும். இது [[தீபை]]-[[அல்-உக்சுர்]] நகரத்திற்கு வெகு அருகில் உள்ளது. கிமு 15 முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு நிறுவப்பட்ட கல்லறைக் கோயில்களை கிபி 1894– 1896-ஆண்டுகளின் அகழ்வாய்வில்அகழாய்வில் கண்டுபிடித்தனர்.<ref>[https://www.britannica.com/place/Dayr-al-Bahri Dayr al-Baḥrī ARCHAEOLOGICAL SITE, EGYPT]</ref>
 
தேர் எல் பகாரியில் [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினொன்றாம் வம்ச]] [[பார்வோன்]] [[இரண்டாம் மெண்டுகொதேப்]] மற்றும் எகிப்திய அரசி [[ஆட்செப்சுட்டு]]வின் கல்லறைக் கோயில்கள் உள்ளது. மேலும் இங்கு [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்ச]] பார்வோன்களான [[மூன்றாம் தூத்மோஸ்|மூன்றாம் தூதுமோசு]] மற்றும் [[முதலாம் அமென்கோதேப்]] ஆகியோர் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்களுக்கு]] பெரிய அளவில் நிறுவிய [[பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை|கோயில்கள் மற்றும் கட்டிடங்கள்]] உள்ளது.<ref name="Trachtenberg">{{cite book |last = Trachtenberg
வரிசை 55:
File:S10.08 Deir-El-Bahari, image 9934.jpg|தேர் எல் பகாரி
File:Hatshetsup-temple-1by7.jpg|[[ஆட்செப்சுட்டு]]வின் கோயில்
File:S10.08 Deir-El-Bahari, image 9604.jpg|முற்றுப் பெறாத தூண்களைக் கொண்டக்கொண்ட கட்டிடம், தேர் எல் பகாரி<ref name="madainhatshepsut">{{cite web |title=Mortuary Temple of Hatshepsut |url=https://madainproject.com/mortuary_temple_of_hatshepsut |website=Madain Project |accessdate=10 December 2019}}</ref>
File:Relief of Hatshepsut's expedition to the Land of Punt by Σταύρος.jpg|[[பண்டு]] போரில் இராணி [[ஆட்செப்சுட்டு]]வின் படைவீரர்களின் சித்திரம்
File:S10.08 Deir-El-Bahari, image 9607.jpg|தேர் எல் பகாரி
"https://ta.wikipedia.org/wiki/தேர்_எல்_பகாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது