சிங்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3531602 by Chandravathanaa (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo Reverted
Sinhalese Language
அடையாளங்கள்: Manual revert Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox language
|name=Singhala
|name=சிங்களம்
|image=Word Sinhala in Yasarath font.svg
|nativename=සිංහල ''{{IAST|sinhala}}''
|region= [[இலங்கை]]
|speakers = {{sigfig|15.6|2}} million
வரிசை 21:
|lingua=59-ABB-a
|glotto=sinh1246
|glottorefname=SinhalaSinghala
|notice=Indic
|notice2=IPA
}}
'''சிங்களம்'''Singhala [[இலங்கை]]யில் வாழும் பெரும்பான்மையான மக்களான [[சிங்களவர்]]களால் பேசப்படும் [[மொழி]]யாகும். இது [[இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்|இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை]]ச் சேர்ந்தது. [[வங்காள மொழி]], [[பாளி]], [[சமஸ்கிருதம்]] போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. [[தென்னிந்தியா]]விலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியான]] [[தமிழ்|தமிழி]]லிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.
 
சிங்கள எழுத்துக்கள், கிமு 2ம் - கிமு 3ம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, சிங்கள பிராகிருதம் வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும்.<ref>{{cite book|last=Danesh Jain, George Cardona|title=Indo-Aryan Languages|publisher=Routledge|page=847}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது