தாங்குதளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
==துணையுறுப்புக்கள்==
[[படிமம்:Athiddanam-1.jpg|thumb|350px250px|right|ஒரு பாதபந்தத் தாங்குதள அமைப்பு]]
தாங்குதளங்கள் ஒன்றின்மேலொன்றாக வரிவரியாக அல்லது பல படைகளாக அமைகின்ற [[தாங்குதளத் துணையுறுப்புக்கள்|துணையுறுப்புக்களின்]] சேர்க்கையால் உருவாக்கப்படுகின்றன. இத் துணையுறுப்புக்களில், உபானம், ஜகதி, [[குமுதம் (கட்டிடக்கலை)|குமுதம்]], கும்பம், பத்மம், கம்பம், கண்டம், பட்டிகை, வாஜனம், கபோதம், பிரதி என்பன அடங்குகின்றன. இத் துணை உறுப்புக்கள், பல்வேறு வடிவவியல் வடிவங்களிலான வெட்டுமுகங்களுடன் பிதுக்கங்களாகவோ அல்லது உள்ளடங்கியோ ஒன்றுடனொன்று தொடர்புகொண்டு அடுக்கடுக்காக அமைகின்றன. இத் துணை உறுப்புக்களின் பயன்பாடு, இட அமைவு, உருவ ஒற்றுமை என்பவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். எடுத்துக்காட்டாக, குமுதம், பத்மம் ஆகிய பெயர்கள் முறையே குமுத மலர், [[தாமரை]] மலர் ஆகிய மலர்களின் வடிவங்களையொத்த வெட்டுமுகத் தோற்றத்தைக் கொண்டிருப்பதனால் ஏற்பட்டவை.
 
==தாங்குதள வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/தாங்குதளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது