மீயொளிர் விண்மீன் வெடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: 300px|thumb| [[SN 1604 மீஒளிர் விண்மீன் வெடிப்பின் எச்சம் ]] [[Im…
 
No edit summary
வரிசை 1:
 
 
[[Image:Keplers supernova.jpg|300px|thumb| [[SN 1604]] மீஒளிர் விண்மீன் வெடிப்பின் எச்சம் ]]
வரி 5 ⟶ 4:
[[Image:Crab Nebula.jpg|thumb|[[SN 1054|1054 மீஒளிர் விண்மீன் வெடிப்பு]].]]
 
'''மீஒளிர் விண்மீன் வெடிப்பு''' (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் பெரும் ஒளிர்வை ஏற்படுத்தி வெடிப்பதை குறிக்கும். மீஒளிர் விண்மீன் வெடிப்புகள் ஒரு முழு [[விண்மீன் மண்டலம் |விண்மீன் மண்டலமே]] உணரக்கூடிய, பார்க்கக்கூடியவனவாக உள்ளன. குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில வாரங்கள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், [[சூரியன்]] தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் [[ஒளியின் வேகம் |ஒளியின் வேகத்தை]] விட பலமடங்கு வேகத்தில் சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை.
 
அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் [[நியூட்ரான் விண்மீன்|நியூட்ரான் விண்மீனாகவோ]] அல்லது [[கருங்குழி]]யாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.
வரி 12 ⟶ 11:
 
[[af:Supernova]]
[[en:supernova]]
[[ar:مستعر أعظم]]
[[az:İfrat yeni ulduz]]
"https://ta.wikipedia.org/wiki/மீயொளிர்_விண்மீன்_வெடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது