மோர்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 1:
 
 
{{Infobox settlement
| name = மோர்பி
வரி 62 ⟶ 60:
}}
 
'''மோர்பி''' (Morbi or Morvi), [[இந்தியா]], [[குஜராத்]] மாநிலத்தின் [[மோர்பி மாவட்டம்| மோர்பி மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இந்நகரம் மச்சு ஆற்றாங்கரையில், [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிர தீபகற்பத்தில்]] அமைந்துள்ளது. இது [[ராஜ்கோட்]] நகரத்திலிருந்து 60 கி. மீ., தொலைவில் உள்ளது.
 
இந்நகரத்தில் [[மச்சு ஆறு]] பாய்கிறது. பருத்தி, தானியங்கள் முக்கிய வேளாண்மைப் பயிர்களாகும்.
 
ராஜபுத்திர ஜடேஜா மன்னர் குலத்தினர் இந்நகரை தலைநகராகக் கொண்டு, இந்தியா விடுதலைக்கு முன் வரை ஆண்டனர். <ref>[http://www.royalark.net/India/morvi5.htm "Morvi, The Jadeja Dynasty", Royal Ark]</ref>.<ref>[http://www.indianrajputs.com/view/morvi Morvi (Princely State)]</ref>.
வரி 73 ⟶ 71:
== போக்குவரத்து வசதிகள் ==
தேசிய நெடுஞ்சாலை எண். 8ஏ மற்றும் மாநில நெடுஞ்சாலை எண். 7, குஜராத் மாநிலத்தின் பிற பகுதிகளை, மோர்பி நகரத்துடன் இணைக்கிறது.
==மச்சு ஆற்றின் தொங்கு பாலம் விபத்து==
{{முதன்மை|2022 மோர்பி பாலம் இடிந்த விபத்து}}
30 அக்டோபர் 2022 அன்று சாத் பூஜையின் போது மோர்பி நகரத்தின் [[மச்சு ஆறு|மச்சு ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்ததால் 140 மேற்பட்டோர் பலியானர்கள்.<ref>[https://en.wikipedia.org/wiki/2022_Morbi_bridge_collapse 2022 Morbi bridge collapse]</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள்==
 
 
"https://ta.wikipedia.org/wiki/மோர்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது