E (கணித மாறிலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
→‎e, i, \pi இவைகளுடன் உறவாடும் எண்கள்: ஒரு முக்கியத்திருத்தம்
மாறிலி, நேப்பியர் என திருத்தம்
வரிசை 1:
{{lowercase|e (கணித மாறிலி)}}
'''e என்னும் கணித நிலைப்பிமாறிலி ''' கணிதத்திலேயே மிகச்சிறப்பான மூன்று நிலைப்பிகளில்மாறிலிகளில் ஒன்று. [[பை]] யும் ''[[i]]'' யும் மற்ற இரண்டு. 1614 இல் [[மடக்கை]]களை அறிமுகப்படுத்தின [[நேபியர்நேப்பியர்|நேபியருக்காகநேப்பியருக்காக]] e யை நேபியர்''நேப்பியர் மாறிலி'' என்றும், 1761 இல் அதை பல பதின்ம (தசம) இலக்கங்களுக்குக் கணித்து [[மெக்கானிக்கா]] என்ற தன் கணித நூலில் புகுத்திய [[ஆய்லர்|ஆய்லரின்]] நினைவாக ''ஆய்லர் மாறிலி'' என்றும் சொல்வதுண்டு. ஆய்லருடைய கணிப்புப்படி
 
 
''e'' = 2.718 281 828 459 045 235 360 287 4 …
"https://ta.wikipedia.org/wiki/E_(கணித_மாறிலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது