வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Edited coordinates and elevation
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 12:
|skyline = Vadasery market.JPG
|skyline_caption = வடசேரி சந்தை
|latd = 8 |latm = 11 |lats = 39.1
|longd= 77 |longm= 26 |longs= 01.7
|locator_position = right
|area_total =
|area_magnitude =
|altitude = 52
|population_total =
|population_as_of =
வரிசை 32:
 
மேல்நிலைப் பள்ளிகள், திரையரங்குகள், பெரிய விளையாட்டு அரங்கம், பெரிய சந்தை, வணிகக் களமாகத் திகழ்கிறது. வடசேரியினை அடுத்து வடக்குப் பகுதியில் காத்தரின் பூத் மருத்துவமனையம் தென்பகுதியில் நாகராசா கோவிலும், வடசேரியில் காமாட்சி அம்மன் கோவிலும் பக்கத்திலேயே சிவன் கோவிலும், மேற்குப்பக்கம் பெரிய கிருட்டிணன் கோயிலுள்ளது.மாவட்டத்தின் பெரிய கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் வடசேரில் உள்ளது.
 
== நகைத் தொழில் ==
வடசேரியில் நான்கு தெருக்களில் பல தலைமுறையாக கோயில் நகைகள் செய்யும் தொழில் செய்ப்பட்டு வருகிறது. வழக்கமான தங்க நகைகளை விட, இவ்வகை நகைகள் சில விஷயங்களில் மாறுபடுகிறது. இதனால் இந்தத் தொழிலானது கைவினைக் கலைகள் பட்டியலில் இருக்கிறது. இந்த நகைகளுக்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது. இத்தொழிலில் வடசேரியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வடசேரியில் இருந்து தமிழக கோயில்கள் மற்றும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கும் கோயில்களுக்கும் நகைகள் போகின்றன.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19726025.ece | title=தலைமுறைகள் கடந்து தழைக்கும் வடசேரி கோயில் நகை தொழில்! | publisher=தி இந்து | work=செய்திக் கட்டுரை | date=2107 செப்டம்பர் 21 | accessdate=21 செப்டம்பர் 2017}}</ref> பரத நாட்டியக் கலைஞர்களும் கோயில் நகைகளைப் போல் செய்து பயன்படுத்துவதால் அவர்களுக்கும் இங்கிருந்து நகைகள் செய்யப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வடசேரி,_கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது