விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎ஸ: மேலும் சில எடுத்துக்காட்டுகள்
வரிசை 4:
*ஸ் - கடைசி எழுத்தாக இருந்தால் சு என்று குறிக்கலாம். சில இடங்களில் குழப்பம் தரலாம், ஆனால் அது எல்லல மொழிகளிலும் உள்ளதே. தமிழில் புலி, புளி, புழி, அலகு, அழகு, அளகு என்பனவற்றை ஆங்கிலத்தில் வேறுபடுத்திக்காட்ட இயலாதது போலவே. கடைசி ஸ் - எ.கா சாக்ரட்டீசு, போசு (Bose).
 
* இடையே ஸ் வந்தால் சி, சு முதலான எழுத்துக்களில் குறிப்பிடலாம். அரிசுட்டாட்டில் அல்லது அரிசிட்டாட்டல்அரிசிட்டாட்டில். பாசிட்டன் அல்லது பாசுட்டன் (Boston). சில இடங்களில் அவ்வொலியை விலக்கி அடுத்து வரும் மெய்யெழுத்தை இரட்டிக்கலாம். சாஸ்திரம் என்பதை சாத்திரம் என்றும், அஸ்திரம் என்பதை அத்திரம் என்றும், புஸ்தகம் என்பது புத்தகம் என்றும் தமிழ்ப்படுத்துவதுபோல செய்யலாம்.
 
*முதலில் ஸ் வந்தால் முன்னே பொருத்தமான ஓர் உயிரெழுத்தைச் சேர்க்கலாம். எ.கா: இகரம், அகரம் உகரம், எகரம் சேர்க்கலாம். [[எசுப்பானிய மொழி]]யில் Strontium என்பதை Estroncio என்றும். Scandium என்பதை Escandio என்றும் எழுதுகிறார்கள். அதுபோலவே, தமிழில் எசுட்ரான்சியம், எசுக்காண்டியம் என்று கூறலாம். முன்னே ஓர் உயிரெழுத்தைச் சேர்த்தால் ஸ் ஒலி தானே வந்து விடும். எ.கா: ஏசு, ஆசு, இசு; உயிர்மெய் எழுத்து வந்தாலும் காற்றொலி சகரம் வரும்: பசி, காசு, ஏசு, தூசு ஆகிய சொற்களைப் பார்க்கலாம். ஒலிப்பில் சிறு மாற்றம் இருக்கலாம், ஆனால் அது ஏற்புடையதே. சுவீடன்இசுவீடன், சிக்காண்டினேவியாஇசுக்காண்டினேவியா என்பது போல. ஸ்நேகம் என்பதை சினேகம் என்று எழுதுவதைப் போலபோலவும் எழுதலாம். பிறசில இடங்களில்நேரங்களில் ஸ் என்னும் எழுத்தைஎழுத்து முதலாவதாக வந்தால் முற்றிலுமாக விட்டு விட்டும் எழுதலாம். எடுத்துக்காட்டாக ஸ்தலம் என்பதைத் தமிழில் தலம் என்று எழுதுவதை போல. ஸ்தூலம் என்பதை தூலம் என்பது போல. ஸ்தாபனம் -> தாபனம்.
 
== ஹ ==