"கூழ்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தாமசு கிராம்
சி (தானியங்கி இணைப்பு: no:Kolloid)
(தாமசு கிராம்)
'''கூழ்மம் (Colloid)''' என்பது ஓரியல்பான [[கரைசல்|கரைசலுக்கும்]] (''homogenous solution'') பன்னியல்புடைய [[கலவை]]க்கும் (''heterogenous mixture'') இடைப்பட்ட தன்மையுடைய பொருளைக் குறிக்கும். கூழ்மத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நிலையில் கூறுகள் கலந்து இருக்கும். பெரிய அளவில் கலந்துள்ள கூறை தொடர் ஊடகம் (''continuous medium'') என்றும் கரைக்கப்பட்ட கூறை பரவு ஊடகம் (''dispersed medium'') என்றும் அழைப்பர். [[பால்]], [[வெண்ணெய்]], [[புகை]], [[தார்]], [[மை]], [[பசை]] போன்றவைகள் கூழ்மங்களே.
 
கூழ்மங்களை ஆராயும் [[கூழ்ம வேதியியல்]] துறையை [[ஸ்காட்லாந்து]] நாட்டைச் சேர்ந்த [[தாமஸ்தாமசு கிரஹாம்கிராம் (வேதியியலாளர்)|தாமஸ்தாமசு கிரஹாம்கிராம்]] (Thomas Graham) என்ற அறிஞர் [[1861]]-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
 
==சில பண்புகள்==
21,335

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/360162" இருந்து மீள்விக்கப்பட்டது