தாட்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
 
வரிசை 1:
{{Uncategorized}}
{{இராசராட்டிரப் பாண்டியர் வரலாறு}}
 
'''தாட்டியன்''' என்பவன் [[களப்பிரர்]] காலத்தில் [[இலங்கை]]யை ஆண்ட [[இராசராட்டிரப் பாண்டியர்]]களுள் ஐந்தாமானவன். இவன் திரிதரன் (பொ.பி. 460) என்ற [[இராசராட்டிரப் பாண்டியர்]]களுள் நாலாமானவனின் ஆட்சிக்குப் பிறகு ஆண்டவன். இவன் ஆட்சியில் [[தாதுசேனன்]] என்ற [[உரோகணம்]] நாட்டு அரசன் [[இராசராட்டிரம்|இராசராட்டிரத்திற்கு]] படையெடுத்து வந்து தோல்வியுற்றான். இவர்கள் இருவருக்கும் பல தடவை போர் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அனைத்திலும் பாண்டியனே வெற்றி பெற்றான். கடைசியாக இவர்கள் இருவருக்கும் நடந்த போரில் தாட்டிய பாண்டியன் இறந்து போனாலும் பாண்டியர் படையே வெற்றி பெற்றது.<ref>[[சூல வம்சம்]], 38ஆம் பரிச்சேதம், 33</ref>
 
வரி 10 ⟶ 8:
* களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
* [[சூல வம்சம்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இராசராட்டிரப் பாண்டியர்]]
[[பகுப்பு:இலங்கை மன்னர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாட்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது