இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
 
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்''' கி.பி. 1238 முதல் 1250 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். [[முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்]] இவனுக்கு இளவரசுப் பட்டத்தினை சூட்டினான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இறப்பிற்குப் பின்னர் சில மாதங்கள் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/625022-inscription-discovery.html |title=மாணிக்கவாசகர் கோயில் சுற்று சுவரில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-03-22}}</ref><ref>{{Cite web |url=http://stg.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/04/27114937/1159326/nellaiappar-temple-history.vpf |title=கல்வெட்டுகள் நிறைந்த நெல்லையப்பர் கோவில் |last=100010509524078 |date=2018-04-27 |website=Maalaimalar |language=English |access-date=2021-03-22 |8=nellaiappar temple history |archive-date=2020-08-07 |archive-url=https://web.archive.org/web/20200807055821/http://stg.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/04/27114937/1159326/nellaiappar-temple-history.vpf |url-status= }}</ref> ஆட்சி செய்தான் என [[திருத்தாங்கல் கல்வெட்டு|திருத்தாங்கல் கல்வெட்டில்]] குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது மெய்க்கீர்த்தி 'பூதலவனிதை' எனத் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_சடையவர்மன்_குலசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது