ஏர்ட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "SI சார் அலகுகள்" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''ஏர்ட்சு''' [[அதிர்வெண்]]ணை அளக்கும் [[அலகு|அலகாகும்]]. அதிர்வெண் ஒரு [[வினை]] (process) அல்லது [[அலை]]யில் (signal) ஒரு [[நொடி]]யில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் [[இயற்பியல் பண்பு| இயற்பியல் பண்பாகும்]]. ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு [[உலக முறை அலகு| உலக முறை அலகாகும்]]. நொடி<sup>-1</sup> என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.
 
[[மின்காந்த]]வியலில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய [[செருமனி|செருமானிய]] [[இயற்பியலாளர்]] [[ஐன்ரிச் ஏர்ட்சு|ஐன்ரிச் ஏர்ட்சை]] நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்ட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது