நேரியல் கோப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "சார்புக்களும் கோப்புக்களும்" (using HotCat)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அமைவியங்கள்: காப்பமைவியம்
வரிசை 78:
==அமைவியங்கள்==
 
கணிதத்தில், முக்கியமாக [[நுண்புல இயற்கணிதம்|நுண்புல இயற்கணிதத்தில்]], [[அமைவியம்]] (Morphism) என்பது [[கணித அமைப்பு]] களுக்கிடையேயுள்ள போக்குவரத்து.
இரண்டு கணித அமைப்புகளுக்கிடையே அவைகளுக்குள்ள ஏதோ ஒரு அமைப்பை சிதறாமல் காக்கும் ஒரு கோப்புக்குப் பொதுப்பெயர் அமைவியம்.அது எந்த அமைப்பைக்காக்கிறதோ அதைப்பொருத்து அதனுடைய பெயரும் மாறுபடும்.
 
இரண்டு கணித அமைப்புகளுக்கிடையே அவைகளுக்குள்ள ஏதோ ஒரு அமைப்பை சிதறாமல் காக்கும் ஒரு கோப்புக்குப்அமைவியத்திற்குப் பொதுப்பெயர் அமைவியம்[[காப்பமைவியம் (கணிதம்)|காப்பமைவியம்]] (Homomorphism). அது எந்த அமைப்பைக்காக்கிறதோ அதைப்பொருத்து அதனுடைய பெயரும் மாறுபடும்.
 
:<math>T:U \mapsto V, U, V,</math> திசையன்வெளிகள், <math>T</math> நேரியல் கோப்பு. <math>U = \mathbf{R}^n, V = \mathbf{R}^m</math> ஆகவும் இருந்தால், <math>T</math> க்கு ஒரு <math>m\times n</math> [[அணிக்குறிகாட்டி]] (Matrix representation) இருக்கும். [[அணி|அவ்வணியை]] <math>M</math> என்று குறிப்போம்.
"https://ta.wikipedia.org/wiki/நேரியல்_கோப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது