வாத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 23:
வாத்து ஒரு நீர்வாழ் கோழியினமாகும். இது சிறந்த நேர்த்தியான, அழகான நீண்ட கழுத்து கொண்ட பறவையாகும். மனிதர்கள் இறைச்சி, முட்டை மற்றும் இறகுகள் போன்றவற்றிருக்கு வளர்த்து வருகின்றனர்.
 
அறிஞர் சார்லஸ் டார்வின் மேற்கோள் படியும் மற்றும் தொல்பொருள் ஆய்வு சான்றின்படியும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வாத்து இனங்கள் இருந்த்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூற்றுப்படி அறியப்படுகிறது (The Variation of Animals and Plants under Domestication i. 287) தோன்றிய இடம் எகிப்து எனவும் கூறப்படுகிறது. மேலும் 4.1 கிலோகிராம் (9.0 எல்பிபவுண்டு) அதிகபட்சம் 3.5 கிராம்கிலோகிராம் (7.7 பவுண்டு) அல்லது 10 கிலோகிராம் (22 பவுண்டு) வரை எடையும் கொண்ட வாத்துக்கள் வீடுகளில் வளர்க்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. வளமான வாத்துக்களான greylag goose (Anser anser) இனம் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் மேற்கு ஆசியா ஆகியவற்றில், வளர்க்கப்படும் இவை பொதுவாக சீன வாத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய வாத்துக்களும் கலப்பின சத்துக்களும் பெரும்பான்மையாக உள்ளன
 
வாத்துக்கள் பின்புறம் வளைந்து கொழுப்பு கொண்ட பகுதியினை பெற்றிருப்பதனால் அதன் பறக்கும் திறன் குறைவு .வனப்பகுதியில் வளரும் வாத்துகள் குறைந்தது ஆண்டுக்கு சுமார் 50 முட்டையில் வரை இடும்
"https://ta.wikipedia.org/wiki/வாத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது