உயிரிய உயிர்வளித் தேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4…
 
No edit summary
வரிசை 1:
Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4
 
'''உயிரி வேதிகளின் உயிர்வளித்த் தேவை''' (Biochemical Oxygen Demand) என்பது நீரில் மக்கக்கூடிய கரிம பொருட்களைக் கண்டறிவதற்கான ஒரு வேதியியல் சோதனையாகும். இச்சோதனை நீரின் தரத்தை அறிந்துக் கொள்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். இது வேதியல் சோதனைகளைப் போல மிக துள்ளியமானதாக இல்லையெனிலும் நீரில் மாசுகளின் அளவை தோராயமாக கண்டுபிடிக்க உதவுகிறது. இச்சோதனை அனைத்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் சுத்திகரிப்பின் தரத்தை கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உயிரிய_உயிர்வளித்_தேவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது