உயிரிய உயிர்வளித் தேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''உயிரி வேதிகளின் உயிர்வளித்த் தேவை''' (Biochemical Oxygen Demand) என்பது நீரில் மக்கக்கூடிய கரிம பொருட்களைக் கண்டறிவதற்கான ஒரு வேதியியல் சோதனையாகும். இச்சோதனை நீரின் தரத்தை அறிந்துக் கொள்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். இது வேதியல் சோதனைகளைப் போல மிக துள்ளியமானதாக இல்லையெனிலும் நீரில் மாசுகளின் அளவை தோராயமாக கண்டுபிடிக்க உதவுகிறது. இச்சோதனை அனைத்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் சுத்திகரிப்பின் தரத்தை கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.
 
==இயல்பான உயிரி வேதிகளின் உயிர்வளித்த் தேவையின் அளவு==
உயிரி வேதிகளின் உயிர்வளித்த் தேவையின் அளவு ஒரு லிட்டரில் எத்துணை மில்லிகிராம் எனக் கணக்கிடப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் '''mg/L''' என்ற அளவீட்டு குறியில் விளக்கப்படுகிறது. சுத்தமான ஆற்று அல்லது குளத்து நீரில் 1 mg/Lக்கு குறைவாக இருக்கும். சிறிதளவு மாசடைந்த நீரில் சுமார் 2 ல்லிருந்து 8 mg/L வரை இருக்கும். நகர கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் சுத்திகரிப்பிற்கு பிறகு வெளியேறும் நீரில் சுமார் 20 mg/L அல்லது அதற்கு குறைவாக இருக்கும். மிகுந்த மாசடைந்த நீரில் சுமார் 400 mg/L க்கும் அதிகமாக உயிரி வேதிகளின் உயிர்வளித்த் தேவையின் அளவு இருக்கும்.
 
[[பகுப்பு:சூழலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உயிரிய_உயிர்வளித்_தேவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது