"பல்யானைச் செல்கெழு குட்டுவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

570 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''பல்யானைச் செல்கெழுகுட்டுவன்''', சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆ…)
 
 
இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.
 
==குறிப்புகள்==
<References/>
 
==உசாத்துணைகள்==
* புலியூர்க் கேசிகன், ''பதிற்றுப்பத்து தெளிவுரை'', புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
* செல்லம், வே. தி., ''தமிழக வரலாறும் பண்பாடும்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).
 
 
[[பகுப்பு:சேர அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/360637" இருந்து மீள்விக்கப்பட்டது