ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்''' பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் …
 
No edit summary
வரிசை 1:
'''ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்''' பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான [[சேரர்|சேர]] மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தின்]] ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. [[காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார்.
[[குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும்]], வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் [[அரியணை]] ஏறுமுன், [[ஆடல்கலை]]யில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
 
==குறிப்புகள்==
<References/>
 
==உசாத்துணைகள்==
* புலியூர்க் கேசிகன், ''பதிற்றுப்பத்து தெளிவுரை'', புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
* செல்லம், வே. தி., ''தமிழக வரலாறும் பண்பாடும்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).
 
[[பகுப்பு:சேர அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆடுகோட்பாட்டுச்_சேரலாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது