சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
 
இவனது இரண்டாவது மகனான [[செல்வக்கடுங்கோ வாழியாதன் இரும்பொறை]] சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து<ref>செல்வம், வே. தி, 2002. பக். 91</ref>. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, [[நார்முடிச் சேரல்]] ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது<ref>டான் பொஸ்கோ</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/360704" இருந்து மீள்விக்கப்பட்டது