இளஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இளஞ்சேரல் இரும்பொறை''', பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் [[மாந்தரஞ்சேரல் இரும்பொறை]]யின் மகனான<ref>டான் பொஸ்கோ</ref> [[குட்டுவன் இரும்பொறை]]க்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் [[பாண்டியர்]], [[சோழர்]], குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
 
இவன் [[கோப்பெருஞ் சோழன்|கோப்பெருஞ் சோழனின்]] தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் [[உறையூர்|உறையூரைத்]] தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இளஞ்சேரல்_இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது