சேரமான் கணைக்கால் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''சேரமான் கணைக்கால் இரும்பொறை''' சேர அரச மரபைச் சேர்ந்…
 
No edit summary
வரிசை 1:
'''சேரமான் கணைக்கால் இரும்பொறை''' [[சேரர்|சேர]] அரச மரபைச் சேர்ந்தவன். இவன் [[சோழன்]] செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் [[சிறை]]யில் இருந்தவன். சிறையில் தகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் [[புறநானூறு|புறநானூற்றின்]] 74 ஆவது பாடலாக உள்ளது<ref>புலியூர்க் கேசிகன், 2004. பக். 126</ref>.
 
==குறிப்புகள்==
<References/>
 
==உசாத்துணைகள்==
* புலியூர்க் கேசிகன், ''புறநானூறு தெளிவுரை'', பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)
 
[[பகுப்பு:சேர அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_கணைக்கால்_இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது