கமலா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''கமலாதாஸ்''' 1934இல், [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறப்பு.
ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதுகிறவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்'(1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
ஆங்கிலக் கவிதைக்காக 'இந்திய சாஹித்திய அக்கடமி' விருதினை 1981இல் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/கமலா_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது