டிஷ் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dish TV
அடையாளங்கள்: Reverted வெளி படிமங்கள் Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Ran wei mengஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox company
| company_name = டிஷ் டிவி இந்தியா வரையறுக்கப்பட்டது
| company_logo =[[File:Dish TV Logo.svg|200px]]
| company_logo =https://static.wikia.nocookie.net/logopedia/images/4/4a/Dish_TV_4.png/revision/latest?cb=20111014124727
| company_type = பொது ({{மும்பை பங்குச் சந்தை|: 532839}})
| foundation = [[2004 in television|2004]]
| location = [[Noidaநொய்டா]], [[Indiaஇந்தியா]]
| slogan = [[கர் Gharஆயி Aayi Zindagi]]சிந்தகி
| area_served = Indiaஇந்தியா
| key_people = Rஆர். Cசி. Venkateish, (CEO)வெங்கடேசு
| industry = செயற்கைக்கோள் தொலைக்காட்சி
| industry = [[Satellite television]]
| products =
| products = [[Direct broadcast satellite]], [[Pay television]], [[Pay-per-view]]
| revenue =
| operating_income =
| net_income =
| num_employees =
| parent = ஜீ என்டர்டெய்ன்மென்டு
| parent = [[Zee Network Enterprise]] (owned by [[Essel Group]])
| subsid =
| subsid = Management Services Limited (ISMSL), Agrani Satellite Services Limited (ASSL) and Agrani Convergence Limited (ACL)
| homepage = {{URL|http://www.dishtv.in/ |dishtv.in}}
| footnotes =
}}
}}ட்காவில் டிஷ் டி.வி
 
'''டிஷ் டிவி இந்தியா லிமிடட்''' ([[ஆங்கிலம்]]: ''Dish TV'') என்பது இந்தியாவில் டிடிஎச் மூலம் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இது இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4ஏ [[செயற்கைக்கோள்]] உதவியுடன் எம்பெக்-2 [[தொழில்நுட்பம்|தொழினுட்பத்தின்]] அடிப்படையில் இயங்குகிறது. 2003ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜீ என்டர்டெய்ன்மென்டு நிறுவனத்தினால் டிஷ் டிவி ஆரம்பிக்கப்பட்டது.
 
==இணைப்பு ஒப்பந்தம்==
தற்போது டிஷ் டிவி, [[வீடியோகான் டி2எச்]] ஆகிய இருபெரும் டிடிஎச் நிறுவனங்களும் இணைய ஒப்பந்தம் செய்துள்ளன. அவ்வாறு இணைந்த பிறகு டிஷ் டிவி வீடியோகான் நிறுவனம் என்ற பெயருடன் அழைக்கப்படும். அதில் 55.4 சதவீத பங்குகளை டிஷ் டிவியும் மீதமுள்ள பங்குகளை வீடியோகான் டிடிஎச்சும் நிர்வாகம் செய்வர்.<ref>{{Citation|title=டிஷ் டிவி, வீடியோகான் டிடீஹெச் இணைகிறது|url=http://tamil.thehindu.com/business/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article9340664.ece|journal=The Hindu Tamil|language=ta|accessdate=2018-02-16}}</ref> இந்த இணைப்பிற்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் (சிசிஐ) வழங்கி இருக்கிறது.<ref>{{Citation|title=வீடியோகான், டிஷ் டிவி இணைப்புக்கு சிசிஐ ஒப்புதல்|url=http://tamil.thehindu.com/business/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article9692399.ece|journal=The Hindu Tamil|language=ta|accessdate=2018-02-16}}</ref> 2018 மார்ச் மாதத்தில் இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.<ref>{{Citation|title=Citi retains buy on Dish TV with 23% return, stock jumps 2% intraday|url=https://www.moneycontrol.com/news/business/citi-retains-buy-on-dish-tv-with-23-return-stock-jumps-2-intraday-2513619.html|website=Moneycontrol|language=en-US|accessdate=2018-02-28}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:மும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள்]]
[[பகுப்பு:2003 நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டிஷ்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது