இரண்டாம் கிளியோபாட்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 38:
==ஆட்சிக் காலம்==
===முதல் இணை ஆட்சி (கிமு 175-131)===
[[கிமு]] 176 இல் அவளது தாயான [[முதலாம் கிளியோபாட்ரா]]வின் மரணத்தைத் தொடர்ந்து, இரண்டாம் கிளியோபாட்ரா, தனது முத்த சகோதரர் [[ஆறாம் தாலமி]]யை மணந்தார். [[கிமு]] 170 முதல் [[கிமு]] 164 முடிய இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் அவரது இளைய சகோதரர் [[எட்டாம் தாலமி]] எகிப்தின் இணை ஆட்சியாளர்களாக விளங்கினர். [[கிமு]] 145 இல் [[ஆறாம் தாலமி]] இறந்தார். [[ஆறாம் தாலமி]]க்கும், இரண்டாம் கிளியோபாட்ராவுக்கும் பிறந்த மகன் [[ஏழாம் தாலமி]]யை, [[எட்டாம் தாலமி]] கொன்று<ref>[https://www.britannica.com/biography/Ptolemy-VII-Neos-Philopator Ptolemy VII Neos Philopator] by Encyclopaedia Britannica</ref> and took the throne himself.<ref name="CB-CleopatraII"/><ref name="Livius-CleopatraII"/> எகிப்தின் அரியணை ஏறினார். இரண்டாம் கிளியோபாட்ரா தனது இளைய சகோதரர் [[எட்டாம் தாலமி]]யை மணந்தார். [[கிமு]] 142 - 139க்கும் இடையில் எட்டாம் தாலமி, இரண்டாம் கிளியோபாட்ராவின் இளைய மகளான [[மூன்றாம் கிளியோபாட்ரா]]வை மணந்தார்.<ref name="Livius-CleopatraII"/><ref name="CB-PtolemyVIII">[http://www.tyndalehouse.com/Egypt/ptolemies/ptolemy_viii_fr.htm Ptolemy VIII] {{Webarchive|url=https://web.archive.org/web/20110525033142/http://www.tyndalehouse.com/Egypt/ptolemies/ptolemy_viii_fr.htm |date=2011-05-25 }} by Chris Bennett</ref>
 
===தனி ஆட்சி (கிமு 131-127)===
வரிசை 45:
===மூன்றாவது ஆட்சி (கிமு 124–116)===
இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் எட்டாம் தாலமி ஆகியோரின் பொது நல்லிணக்கம் கிமு 124 இல் அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு அவர் தனது சகோதரர் மற்றும் மகளுடன் சேர்ந்து எகிப்தை ஆட்சி செய்தனர். [[கிமு]] 116-இல் எட்டாம் தாலமி இறந்தார். இரண்டாம் கிளியோபாட்ரா தனது இறுதி காலத்தில், மூன்றாம் கிளியோபாட்ராவின் மகன் [[ஒன்பதாம் தாலமி]]யிடம் எகிப்தின் ஆட்சியை ஒப்படைத்து விட்டு [[அலெக்சாந்திரியா]]வில் தங்கி, [[கிமு]] 116/115-இல் மறைந்தார்.<ref name="CB-CleopatraII"/><ref name="Livius-CleopatraII"/>
 
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்திய அரசிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_கிளியோபாட்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது