ஜவாஹிருல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்றதிலிருந்து தொகுதிப் பணிகளில் முழு வீச்சுடன் இயங்கி வருகிறார்.   
 
=== சுவாமிமலை முருகன் கோவிலுக்கு மின்தூக்கி வசதி செய்து கொடுக்க சட்டசபையில் கோரிக்கை ===
=== சட்டமன்றத்தில் தொகுதி நலன் சார்ந்த கோரிக்கைகள் ===
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான [[சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்|சுவாமிமலை]] சுவாமிநாதன் கோவிலுக்கு மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் என பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜவாஜிருல்லாவின்ஜவாஹிருல்லாவின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில் இந்தாண்டே அது நிறைவேற்றப்படும் என்ற உறுதியை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அளித்துள்ளார்.[https://tamil.oneindia.com/news/chennai/jawahirullah-mla-made-a-request-regarding-the-swamimalai-murugan-temple-454713.html]
 
=== பாபநாசம் தொகுதியில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும்: தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை ===
31.12.2021 அன்று தமிழக முதலமைச்சர் திரு.மு. க. ஸ்டாலின் அவர்களிடம் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா விடுத்த கோரிக்கை வருமாறு..
 
பாபநாசம் தொகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த குறிப்பாக நெற்பயிர்கள் அதிகமாக விவசாயம் செய்யப்படுவதால் தற்சமயம் நெல் மூட்டைகள் அரவைக்காக இங்கிருந்து தஞ்சைக்கு அல்லது திருநாகேஸ்வரம் அரவை ஆலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட பெருமாங்குடி, திருக்கருக்காவூர், திருமண்டங்குடி, கபிஸ்தலம், உமையாள்புரம், பண்டாரவடை போன்ற பகுதிகளில் ஏதாவது ஒன்றில் அரசு சார்பில் நவீன அரிசி ஆலை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் நீண்ட காலம் எழுப்பட்டுவரும் கோரிக்கை ஆகும். இதன் மூலம் இங்குள்ள விவசாயிகள் பயன் பெறுவதுடன் பல பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். [https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2022/jan/01/to-set-up-a-modern-rice-mill-in-papanasam-constituency-mlas-request-to-the-chief-minister-3765685.html]
 
== வழக்கும் தண்டனையும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜவாஹிருல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது