மாரண்டஅள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
=மாரண்டஹள்ளி சிறப்புகள்=
 
தர்மபுரி மாவட்டம் [[மாரண்டஅள்ளி]] தென்னந்தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பலாப்பழம் [[தர்மபுரி]] [[கிருஷ்ணகிரி]] மாவட்டங்களில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. [[தர்மபுரி]] மாவட்டத்தில் ஓரளவிற்கு விவசாயப் நிறைந்த பகுதி [[மாரண்டஅள்ளி]] பகுதியாகும். இப்பகுதியை சுற்றி செங்கள் தொழில் அதிக அளவில் உள்ளது [[அய்யனார் கோட்டை]] பெருங்காடு [[கெண்டேனஹள்ளி|கெண்டணஅள்ளி]] போன்ற பகுதிகளில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கிருந்து [[சென்னை]] [[கோயம்புத்தூர்]] [[புதுக்கோட்டை]] [[தஞ்சாவூர்]] [[திருச்சி]] போன்ற நகரங்களுக்கு செங்கல் ஏற்றுமதி அதிக அளவில் நடைபெறுகிறது
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாரண்டஅள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது