மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
'''பெர்சத்து''' <small>அல்லது</small> '''பிபிபீஏம்''' எனும் '''மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி'''; ([[மலாய் மொழி|மலாய்]]: ''Parti Pribumi Bersatu Malaysia'' ('''BERSATU''' <small>அல்லது</small> '''PPBM'''); [[ஆங்கிலம்]]: ''Malaysian United Indigenous Party''; [[சீனம்]]:土著团结党; [[ஜாவி]]: ڤرتي ڤريبومي برساتو مليسيا ); என்பது [[மலேசியா]]வில் ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக [[முகிதீன் யாசின்]] இருக்கிறார்.<ref>{{Cite web|url=https://www.utusan.com.my/berita/2021/08/seluruh-kabinet-telah-letak-jawatan/|title=All Perikatan Nasional Cabinet resign|last=Utusan Digital|first=Zareen Humairah Sejahan|date=2021-08-16|website=Utusan Digital|access-date=2021-08-16}}</ref>
 
[[பாக்காத்தான் ஹராப்பான்]] தலைமையிலான அரசாங்கம் சரிந்த பின்னர், பெரிகாத்தான் நேசனல் கூட்டணி (''Perikatan Nasional''); மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணியில் (''Barisan Nasional'') இது ஒரு முக்கியமான கட்சியாகும்.
 
14 ஜனவரி 2017-இல், சங்கப் பதிவாளரால் (''Registrar of Societies''), பெர்சத்து கட்சி அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மற்றும் பெர்சத்து சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசிய தேர்தல் ஆணையம் (''Malaysian Election Commission'') அங்கீகரித்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_ஐக்கிய_மக்கள்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது