கு. க. செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
No edit summary
வரிசை 1:
'''கு. க. செல்வம்''' (Ku. Ka. Selvam) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|தமிழக சட்டமன்றத் தேர்தலில்]] [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலமாக தமிழகத்தின் [[15வது சட்டமன்றம்|15ஆவது சட்டமன்றத்திற்குச்]] சென்றார்.<ref>{{cite web | url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html | title=15th Assembly Members | publisher=assembly.tn.gov.in | accessdate=27 மார்ச் 2019 | archive-date=2016-08-22 | archive-url=https://web.archive.org/web/20160822014326/http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html |url-status=dead }}</ref> <ref>{{cite web | url=http://www.myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=91 | title=National Election Watch | accessdate=27 மார்ச் 2019}}</ref>இவர் சென்னை, கோடம்பாக்கம், வடபழனி பகுதியில் வசித்து வருகிறார். சென்னை, வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் பணியிலும் இம்மன்றம் செயல்படுகிறது.
 
1997 இல் [[அதிமுக]]விலிருந்து திமுகவில் இணைந்தார்.<ref>{{cite news |title=பாஜகவில் இணைந்தார் கு.க. செல்வம் |url=https://www.puthiyathalaimurai.com/newsview/94967/ku-ka-selvam-join-with-bjp |accessdate=27 November 2022 |agency=புதியதலைமுறை}}</ref> அகஸ்டு, 2020-இல் துவக்கத்தில் இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் அகில இந்தியத் தலைவர்களை [[புது தில்லி]]யில் சந்தித்து பேசினார். இதனால் [[திமுக]] கட்சியின் தலைமையிடம் இவரிடம் விளக்கம் கேட்டுள்ளதுடன், இவரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கியுள்ளது.<ref>[https://www.maalaimalar.com/news/district/2020/08/05125346/1758320/DMK-MLA-Ku-Ka-Selvam-suspended-from-DMK-MK-Stalin.vpf?utm_source=vuukle&utm_medium=talk_of_town திமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு]</ref><ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/aug/04/dmk-mla-selvam-denies-joining-bjp-but-speaks-saffron-partys-language-2179072.html DMK MLA Selvam denies joining BJP but speaks saffron party's language]</ref> 2021 மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார். 2022 நவம்பர் 27 ஆம் நாள் மீண்டும் திமுகவில் இணைந்து தலைமை நிலைய அலுவலக செயலாளராகப் பதவி பெற்றார்.<ref>{{cite news |title=பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வத்திற்கு பதவி...! |url=https://www.dailythanthi.com/News/State/g-k-selvam-who-quit-bjp-and-rejoined-dmk-845948 |accessdate=27 November 2022 |agency=தினத்தந்தி}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
==வெளி இணைப்ப்புகள்இணைப்புகள்==
* [https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=91 KU.KA.SELVAM (Winner) THOUSAND LIGHTS (CHENNAI)]
 
"https://ta.wikipedia.org/wiki/கு._க._செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது