பிராங்கு ஆர்த்தர் பெல்லாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
இவர் ஆக்சுபோர்டு மகதலின் கல்லூரியின் பள்ளியில் பயின்றுள்ளார். இவர் தன் பதினெட்டாம் அகவைக்கு சில மாதங்களுக்கு முன்பு, 1881 ஜூலையில் இராடுகிளிப் வான்காணகத்தில் இரண்டாம்நிலை உதவியாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இப்பதவியில் முன்பு இவரது அண்ணன்களான பிரெடெரிக்கும் காரியும் இருந்துள்ளனர்.
 
பெல்லாமி பிரித்தானிய வானியலாளராகி, எத்தேல் பெல்லாமி எனும் தன் ஒன்றுவிட்ட உடன்பிறப்புடன் இணைந்து ''வான்வரை அட்டவணைகளை'' உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் இணைந்து 1,000,000 எண்ணிக்கைக்கும் மேலான விண்மீன்களின் தரவுகளை ஒளிப்பட நுட்பம் வழியாகப் பதிவு செய்தனர். இவர் அரசு வானிலையியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராக 1883 மே 16 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|title=List of Fellows of the Royal Meteorological Society (1900)|url=https://www.rmets.org/sites/default/files/inline-files/memlist1900.pdf|url-status=live}}</ref> இவர் 1896 பிப்ரவரி 14 இல் அரசு வானியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=odnb/> இறுதியாக இவர்1933, திசம்பர், 27 இல் பிரித்தானிய வானியல் கழகத்தில் சேர்ந்தார்.<ref>{{Cite web|title=1934JBAA...44..131. Page 131|url=http://articles.adsabs.harvard.edu/full/1934JBAA...44..131.|access-date=2021-08-29|website=articles.adsabs.harvard.edu}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிராங்கு_ஆர்த்தர்_பெல்லாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது