இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: en:National Highway (India)
No edit summary
வரிசை 2:
[[Image:India roadway map with population density.svg|thumb|இந்திய தேசிய நெடுஞ்சாலையும் மக்கள் அடர்த்தியையும் காட்டும் படம்]]
 
'''இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்''' [[இந்தியா|நடுவன்நடுவண் அரசின்]] தேசிய நெடுஞ்சாலைநெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள். 66,590 [[கிலோமீட்டர்|கிமீ]] தொலைவு சாலைகளை தேசிய [[நெடுஞ்சாலை]]கள் கொண்டுள்ளன. 2369 கிமீ நீளமுடைய [[தேசிய நெடுஞ்சாலை எண் 7]] (''NH7'') மிக நீளமானது. இது வடக்கே உத்திரப்பிரதேச[[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தில் உள்ள [[வாரணாசி]]யை தெற்கே தமிழ்நாட்டில் உள்ள [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கிறது. 6 கிமீ நீளமுடைய [[தேசிய நெடுஞ்சாலை எண் 47A]](''NH47A'') மிக சிறியது. இது [[எர்ணாகுளம்|எர்ணாகுளத்தை]] சேர்ந்த குண்டனூரையும் [[கொச்சி]] துறைமுகம் அமைந்துள்ள வெல்லிங்டன் தீவையும் இணைக்கிறது.
 
மொத்த சாலை கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_தேசிய_நெடுஞ்சாலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது