வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: கணிதத்திலும் அறிவியலிலும் '''வாய்ப்பாடு''' என்பது குறியீடு மூ…
(வேறுபாடு ஏதுமில்லை)

14:57, 4 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்

கணிதத்திலும் அறிவியலிலும் வாய்ப்பாடு என்பது குறியீடு மூலமாக சுருக்கமாக கணியங்களுக்கு இடையேனா தொடர்பை விபரிக்கும் வழிமுறை ஆகும். தமிழில் இதை சூத்திரம் என்றும் குறிப்பர்.

கணிதத்தில் வாய்ப்பாடுகள் ஒரு சமன்பாட்டை தீர்க்க பயன்படுகிறன. எடுத்துக்காட்டாக ஒரு கோளத்தின் கனவளவை நுண்கணித முறையில் கண்டறியலாம். ஆனால் அதன் பின்பு, கோளின் கனவளவை வேறு ஒரு கணியத்தின் ஊடாக வாய்ப்பாடாக வெளிப்படுத்தலாம். கோளின் வாய்ப்பாடு பின்வருமாறு அமைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்பாடு&oldid=361308" இலிருந்து மீள்விக்கப்பட்டது