செம்பரம்பாக்கம் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
வரிசை 24:
| cities =
}}
'''செம்பரபாக்கம்செம்பரம்பாக்கம் ஏரி''' [[சென்னை]]யில் இருந்து சுமார் 30 [[கி.மீ.]] தொலைவில், [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[ஏரி]]யாகும். சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படும் தலையாய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்து [[அடையாறு]] [[நதி]] பிறக்கின்றது.
 
இந்த ஏரியானது 500 ஆண்டுகள் பழமையானது. இதன் அப்போதைய நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் [[தெலுங்கு கங்கைத் திட்டம்|தெலுங்கு கங்கைத் திட்டத்தில்]] ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக இதன் நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது.
 
இந்த ஏரியின் கரை 9 கிலோ மீட்டர் நீளம் உடையது. ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீளத்தில் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி) ஆகியவற்றைக் கொண்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இதுதான் பெரிய ஏரி.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article19966148.ece | title=மீண்டும் ஒரு 2015 டிசம்பர் 1 தவிர்க்கப்படுமா? - பாடம் கற்பித்த பெருவெள்ளமும், பாதிப்புகளுக்கான காரணங்களும் | publisher=தி இந்து தமிழ் | work=செய்திக் கட்டுரை | date=2 நவம்பர் 2017 | accessdate=4 நவம்பர் 2017 | author=டி.செல்வகுமார்}}</ref> 85.4 [[அடி]] உயரம் கொண்ட இந்த ஏரியின் மொத்த [[கொள்ளளவு]] 364.5 [[கோடி]] [[கன அடி]] (3645 mcft) ஆகும்.
வரிசை 49:
*[https://www.youtube.com/watch?v=hTfNA6_cOrU செம்பரம்பாக்கம் ஏரியின் வரலாறு - காணொலி]
*[http://www.chennaimetrowater.tn.nic.in/ சென்னை குடிநீர் வாரிய வலைதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090823042753/http://www.chennaimetrowater.tn.nic.in/ |date=2009-08-23 }}
 
*[http://www.bbc.com/tamil/india/2016/01/160104_sembarambakam_dam செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம்: ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகள்]
*[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8067632.ece செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரம்: கருணாநிதி தலைமையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்]
வரி 58 ⟶ 57:
{{தமிழ்நாடு நீர்நிலைகள்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு ஏரிகள்]]
[[பகுப்பு:சென்னை ஏரிகள்]]
[[பகுப்பு:சென்னை மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/செம்பரம்பாக்கம்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது