நூபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 5:
 
==தோற்றம்==
எகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் [[புதிய கற்காலம்]] பகுதியின் ஆரம்ப காலத்தில் [[நுபியன்]] மக்கள் தங்கள் குடியிருப்புக்களை [[வாடி ஹல்பா]] பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.ancientsudan.org/burials_01_prehistory.htm|title=Ancient Sudan~ Nubia: Burials: Prehistory|website=www.ancientsudan.org|access-date=2019-05-01|archive-date=2017-10-20|archive-url=https://web.archive.org/web/20171020233846/http://www.ancientsudan.org/burials_01_prehistory.htm|url-status=dead}}</ref> இப்பகுதி [[நுபியா]] என அழைக்கப்படுகிறது. இது [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தின்]] நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான [[கீழ் நுபியா|கீழ்]] மற்றும் [[மேல் நுபியா|மேல்]] [[நுபியா]] [[குஷ் இராச்சியம்|குஷ் இராச்சியத்தின்]] பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள [[கர்த்தூம்]] பகுதியே நுபியா ஆகும்.<ref name="britannica.com">{{cite web|url=https://www.britannica.com/place/Nubia|title=Nubia - ancient region, Africa|publisher=}}</ref>
[[File:Sudan Meroe Pyramids 2001.JPG|thumb|'''நுபியாவின் பிரமிடு''']]
 
எகிப்திய இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் [[எகிப்து]] பகுதியில் இருந்து [[நுபியா]] விடுபட்டது.<ref>{{Cite web|url = http://ngm.nationalgeographic.com/2008/02/black-pharaohs/robert-draper-text.html|title = Black Pharaohs|date = |accessdate = |website = |publisher = National Geographic|last = Draper|first = Robert}}</ref> போர் வீரர்களான [[நுபியன்]] மக்கள் வில், அம்பு செய்வதில் வல்லவர்கள் ஆவர்.<ref>{{cite book|last1=Brier|first1=Bob|authorlink1=Bob Brier|last2=Hobbs|first2=A. Hoyt |title=Daily Life of the Ancient Egyptians|url=https://books.google.com/books?id=h1LsCh68d7kC&pg=PA249|year=2008|publisher=Greenwood Publishing Group|isbn=978-0-313-35306-2|page=249}}</ref> நடுக்காலம் பகுதியில் நுபியன்கள் [[கிருத்துவம்]] மதத்தைத் தழுவி மூன்று நுபியன் இராச்சியங்களை அமைத்தனர். அவை முறையை வடக்கே [[நோபாடியா]], மத்தியில் [[மகுரியா]] மற்றும் தெற்கே [[அலோடியா]] ஆகும்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=U88_xV5wOHoC&pg=PA26|title=I Am a Nuba|last=Sesana|first=Renato Kizito|last2=Borruso|first2=Silvano|date=2006|publisher=Paulines Publications Africa|year=|isbn=9789966081797|location=|pages=26|language=en}}</ref>
==இதனையும் காண்க==
* [[கெர்ப் உசைன் கோயில்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நூபியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது