இளங்கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''இளங்கீரன்''' ஐம்பதுகளில் ஈழத்துத் [[தமிழ்]] நாவலுக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர். ஏறத்தாழ இருபதுக்கு மேல் நாவல்களை எழுதிச் சாதனை புரிந்தவர்.
 
==எழுதிய நாவல்கள்==
* ''ஓரே அணைப்பு''
* ''மீண்டும் வந்தாள்''
* ''பைத்தியக்காரி''
* ''பொற்கூண்டு''
* ''கலா ராணி''
* ''மரணக் குழி''
* ''காதலன்''
* ''அழகு ரோஜா''
* ''வண்ணக் குமரி''
* ''காதல் உலகிலே''
* ''பட்டினித் தோட்டம்''
* ''நீதிபதி''
* ''எதிர்பார்த்த இரவு''
* ''மனிதனைப் பார்''
* ''மனிதர்கள்''
* ''புயல் அடங்குமா?'' (1954, [[தினகரன்]])
* ''சொர்க்கம் எங்கே'' (1955, தினகரன்)
* ''மனிதர்கள்'' (1956, தினகரன்)
* ''இங்கிருந்து எங்கே?'' (1961, தினகரன்)
* ''காலம் மாறுகிறது'' (1964, தினகரன்)
* ''மண்ணில் விளைந்தவர்கள்'' (1960, தமிழன்).
* ''அவளுக்கு ஒரு வேலை வேண்டும்'' (1972, [[வீரகேசரி]]).
* ''அன்னை அழைத்தாள்'' (1977, [[சிரித்திரன்]])
 
==வெளிவந்த நூல்கள்==
* ''தென்றலும் புயலும்'' (நாவல், 1955)
* ''நீதியே நீ கேள்!'' (நாவல், 1959)
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இளங்கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது