சைவத் திருமுறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''சைவத் திருமுறைகள்''' என்பவை [[பல்லவர்]] காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய [[சைவ சமயம்|சைவ சமய]] நூல்களின் தொகுப்பாகும். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
 
==திருமுறைத் தொகுப்பு==
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, [[சிதம்பரம்]] கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
 
திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.
 
==சைவத்திருமுறைகளின் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/சைவத்_திருமுறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது