பண்டைய எகிப்திய அரசிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 28:
* [[அரசி டூஸ்ரெத்]] - (இறப்பு:கிமு 1189) [[புது எகிப்து இராச்சியம்|புது இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்சத்தின்]] இறுதி ஆட்சியாளரும், அரசியும் ஆவார். இவர் தனது கணவரும், [[பார்வோன்|பார்வோனுமான]] [[சிப்டா]] இறந்ததற்குப் பின் எகிப்தின் ஆட்சியாளரானார். இவர் தன கணவர் [[சிப்டா]]வுன் இணைந்து 6 ஆண்டுகளும், கணவர் இறந்த பிறகு இரண்டு ஆண்டுகளும் எகிப்தை ஆண்டார்.<ref>Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Handbook of Ancient Egyptian Chronology, Brill: 2006, p.214</ref>
 
* [[முதலாம் கிளியோபாட்ரா]] - (பிறப்பு:[[கிமு]] 204 - இறப்பு [[கிமு]] 176) கிரேக்க [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசர்]] [[மூன்றாம் அந்தியோசூஸ்அந்தியோகஸ்|மூன்றாம் அந்தியோசூசின்அந்தியோகசின்]] மூன்றாம் மகளும், [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்ச]] மன்னர் [[ஐந்தாம் தாலமி]]யின் பட்டத்தரசியும், [[ஆறாம் தாலமி]], [[எட்டாம் தாலமி]] மற்றும் [[இரண்டாம் கிளியோபாட்ரா]] அன்னையும் ஆவார்.
 
* [[இரண்டாம் கிளியோபாட்ரா]] - இவர் தனத கணவர்களும், சகோதரர்களுமான [[ஆறாம் தாலமி]] மற்றும் [[எட்டாம் தாலமி]]யுடன் இணைந்து, [[கிமு]] 164 முதல் [[கிமு]] 116 வரை எகிப்தின் இணை ஆட்சியாளராக வரை இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்திய_அரசிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது