காரகாடித்தன்மைச் சுட்டெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''காரகாடித்தன்மைச் சுட்டெண்''' (''pH'') என்பது ஒரு [[கரைசல்|கரைசலின்]] தன்மையை [[அமிலம்|அமிலமா]] அல்லது [[காரம்|காரமா]] என்று குறிப்பதாகும். ஒரு கரைசலின் அமிலக்காரத்தன்மை என்பது அக்கரைசலில் உள்ள [[ஐதரசன்]] ''(நீர்வளி)'' அயனிகளின் அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.
 
காரகாடித்தன்மைச் சுட்டெண்னின் [[வேதியியல்]] வரையறை, "ஐதரசன்ஹைட்ரஜன் அயனிகளின் எதிர்மறையான மடக்கை ஆகும்".
 
:<math>\mathrm{pH} = - \log_{10} a_ \mbox{H} = \log_{10} \frac{1}{a_ \mbox{H}}</math>
 
இங்கு ''a''<sub>H</sub> - ஐதரசன்ஹைட்ரஜன் அயனிகள்.
 
காரகாடித்தன்மைச் சுட்டெண் 0ல் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25&nbsp;°Cல் 7.0 ஆகும், இதை நடுநிலை என்று அழைக்கப்படுகிறது. ஏதேனும் கரைசலில் 7.0 க்கும் கீழ் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் அமிலமாகவும், அல்லது கரைசலில் 7.0 க்கும் மேல் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/காரகாடித்தன்மைச்_சுட்டெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது