"விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி இணைப்பு: el, it, qu, scn மாற்றல்: mk)
சி
** '''தமிழில் இருக்க வேண்டும்.'''
<br>
:ஏ. ஆர். ரஹ்மான்ரகுமான் - சரியான பெயரிடல் மரபு.
 
:A. R. Rahman - தவறான பெயரிடல் மரபு.
** '''தெளிவாக இருக்க வேண்டும்.'''
<br>
:ரோஜாரோசா (மலர்) - சரியான பெயரிடல் மரபு.
 
:ரோஜாரோசா (திரைப்பட நடிகை) - சரியான பெயரிடல் மரபு.
 
:ரோஜாரோசா (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
 
:தமிழ் இலக்கியம் என்ற தலைப்புடைய நூல் குறித்த கட்டுரையின் தலைப்பு, ''தமிழ் இலக்கியம் (நூல்)'' என்று இருத்தல் வேண்டும்; இவ்விடத்தில், ''தமிழ் இலக்கியம்'' என்ற கட்டுரைத் தலைப்பு குழப்பம் விளைவிப்பதாகவும் கட்டுரை உள்ளடக்கம் குறித்த தவறான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்கும்.
:கூகுள் பூமி - தவறான பெயரிடல் மரபு.
 
:''லைஃவ் இஸ்இசு பியூட்டிஃவுல் (திரைப்படம்)'' - சரியான பெயரிடல் மரபு.
 
:''வாழ்க்கை அழகாக இருக்கிறது (திரைப்படம்)'' - தவறான பெயரிடல் மரபு :)!.
மொழிமாற்றப்பட்டு தமிழில் வெளிவரும் பிறமொழித் திரைப்படங்களின் தமிழ்ப்பெயர்கள் பரிச்சயமாக இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் குழப்பம் விளைவிக்கக்கூடும் என்பதாலும் தவிர்க்கலாம்.
<br>
:''ஷவோலின்சவோலின் சாக்கர் (திரைப்படம்)'' - சரியான பெயரிடல் மரபு.
 
:''மிரட்டல் அடி (திரைப்படம்)'' - தவறான பெயரிடல் மரபு :) - தமிழாக்கப்பட்டு வெளிவரும் திரைப்படங்களுக்கு வணிகக் காரணங்களுக்காக வேடிக்கையான மூலத் திரைப்படத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பெயரிடுவது உண்டு. அவற்றை தவிர்க்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/361637" இருந்து மீள்விக்கப்பட்டது