பண்டைக் கிரேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
அலகுத் திருத்தம்
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Parthenon from west.jpg|thumb|250px|[[பார்த்தினன்]]. பண்டைக் கிரேக்கப் பண்பாட்டின் மிகப் பொருத்தமான குறியீடும், பண்டைக் கிரேக்கரின் சிக்கலான வேலைப்பாடுகளுக்கான எடுத்துக் காட்டும்.]]
'''பண்டைக் கிரேக்கம்''' என்பது கிரேக்க வரலாற்றில் கிமு[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 1100 அளவில் [[கிரேக்கத்தின் இருண்ட காலம்|கிரேக்கத்தின் இருண்ட கால]] முடிவு தொடக்கம் கிமு[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 146 இல் [[உரோமர்]] கிரீசைத் தோற்கடிக்கும் வரையிலான காலப்பகுதியில் இருந்த கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். பொதுவாக [[மேற்கத்திய நாகரிகம்|மேற்கத்திய நாகரிகத்தின்]] அடிப்படையாக அமைந்தது இதுவே எனக் கொள்ளப்படுகிறது. கிரேக்கப் பண்பாடு [[உரோமப் பேரரசு|உரோமப் பேரரசின்]] மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. அது கிரேக்கப் பண்பாட்டின் ஒரு வடிவத்தை [[ஐரோப்பா]]வின் பல பகுதிகளிலும் பரப்பியது. [[மொழி]], [[அரசியல்]], [[கல்வி]] முறை, [[மெய்யியல்]], [[அறிவியல்]], [[கலை]]கள் ஆகியவற்றில் கிரேக்கப் பண்பாடு பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. அத்துடன் இது மேற்கு ஐரோப்பாவில், [[மறுமலர்ச்சிக் காலம்|மறுமலர்ச்சியை]] உருவாக்குவதிலும், [[பொது ஊழி|பொ.ஊ.]] 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய செந்நெறி மீள்விப்புக்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உருவாக்குவதிலும் அடிப்படையாக இருந்தது.
 
[[படிமம்:Acropolis from south-west.jpg|thumb|275px|தென்மேற்கிலிருந்து ஏதென்சிலுள்ள அக்குரோபோலிசின் இன்னொரு தோற்றம்]]
 
== ஆரம்பமும் பரம்பலும் ==
வராலாற்று மூலாதாரங்களின் படி இது கி[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகும். இதன் ஆரம்பக்குடிகள் மத்திய ஆசியாவிலிருக்கும் [[ஸ்டெப்பிப் புல்வெளிகள்|சிடேப்பிப்]] புல்வெளியில் இருந்து வந்த ஆரியர்களே ஆகும்.
 
வராலாற்று மூலாதாரங்களின் படி இது கி.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகும். இதன் ஆரம்பக்குடிகள் மத்திய ஆசியாவிலிருக்கும் [[ஸ்டெப்பிப் புல்வெளிகள்|சிடேப்பிப்]] புல்வெளியில் இருந்து வந்த ஆரியர்களே ஆகும்.
 
[[பகுப்பு:பண்டைய கிரேக்கம்| ]]
"https://ta.wikipedia.org/wiki/பண்டைக்_கிரேக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது