"பைசையகுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பைஷஜ்யகுரு, பைசையகுரு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
[[படிமம்:Danielcraig1.jpg|right|thumb|200px|நிற்கும் பைஷஜ்யகுரு புத்தர்]]
[[படிமம்:Medbud MedizinBuddha.jpg|thumb|right|நேபாளத்தில் உள்ள பைஷஜ்யகுரு புத்தர்]]
'''பைஷஜ்யகுருபைசையகுரு''' (藥師佛/薬師 [[சீன மொழி|சீனம்]] ''Yàoshīfó'', [[ஜப்பானிய மொழி|ஜப்பானியம்]] ''Yakushi'', [[சமஸ்கிருதம்]] ''भैषज्यगुरु'', [[IPA]] ''Bhaiṣajyaguru'' ) முழுமையான பெயர் ''''பைஷஜ்யகுருவைடூர்யப்ரபா'''(Bhaiṣajyaguruvaidūryaprabha) (Jp. 薬師瑠璃光如来 ''Yakushirurikō nyorai'') மருத்துவத்திற்கான புத்தர் ஆவார். இவரது பெயருக்கு 'வைடூர்ய ஒளியின் அதிபதி' என்று பொருள். [[மஹாயான பௌத்தம்|மஹாயானமகாயன பௌத்தத்தில்]] இவரை [[கௌதம புத்தர்|சாக்கிமுனி புத்தரின்]] குணப்படுத்தும் தன்மையின் உருவகமாகக் கருதுகின்றனர். பௌத்தத்தில் புத்தரை மனத்தின் துன்பங்களை நீக்கும் மருத்துவராகக் கருதுகின்றனர்.எனவே இவரை ''''மருத்துவ புத்தர்'''' என்றும் அழைப்பர்.
 
==தோற்றம்==
 
பைஷஜ்யகுருபைசையகுரு [[பைஷஜ்யகுருபைசையகுரு சூத்திரம்]] எனும் மஹாயான சூத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றார். அந்த சூத்திரத்தில் தனது 12 [[போதிசத்துவ உறுதிமொழிகள்|உறுதிமொழிகளை]] நிறைவேற்றிடும் [[போதிசத்துவர்|போதிசத்துவராக]] அவர் இருக்கின்றார். அந்த 12 உறுதிமொழிகளுள் 2 உறுதி மொழிகள் குணப்படுத்தும் தன்மை சம்பந்தப்படுத்தி உள்ளன. இந்தச் சூத்திரத்தில் கௌதம புத்தர் [[மஞ்சுஸ்ரீ]] போதிசத்துவருக்கு மருத்துவ புத்தரின் பெருமைகளைக் கூறுகின்றனர்.
 
<blockquote>
மஹாயான பௌத்தத்தில் மருததுவ புத்தர் தொடர்பான பல மந்திரங்கள் உள்ளன.
 
அவற்றில் முக்கியமாக, பைஷஜ்யகுருபைசையகுரு சூத்திரத்தில் கீழ்கண்ட [[தாரணி]] அமைந்துள்ளது
 
''':''நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்ய-சமுத்கதே ஸ்வாஹா''''' <br />
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/361890" இருந்து மீள்விக்கப்பட்டது