உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
தாமரைப்பூ, காப்புரிமையற்ற பாடல்களை முழுமையாக இடுவதற்கு விக்கிப்பீடியா ஏற்ற தளம் அல்ல. அதற்கெனவே இருக்கவே இருக்கிறது விக்கியின் உடன்பிறப்பான [[:s:முதற் பக்கம்|விக்கிமூலம்]].--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 03:51, 5 ஏப்ரல் 2009 (UTC)
 
கண்ணதாசன் படைப்புகளை நாட்டுடமையாக்க அரசு முன்மொழிந்தது. ஆனால், கண்ணதாசனின் மரபுரிமையர் எதிர்த்ததால் அது கிடப்பில் உள்ளது. அப்படியே நாட்டுடமையாக்கினாலும் அதில் அவரது திரைப்பாடல்கள் வருமா என்று தெரியவில்லை. அதற்கான உரிமம் பட தயாரிப்பாளரிடம் இருக்கலாம். --[[பயனர்:Ravidreams|ரவி]] 05:34, 5 ஏப்ரல் 2009 (UTC)
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:தாமரைப்பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது