கலிங்க மாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 11:
== கலிங்க இளவரசன் ==
 
18 ஆம் நூற்றாண்டில் [[யாழ்ப்பாண வைபவமாலை]]யை இயற்றிய மயில்வாகனப் புலவர் உக்கிரசிங்கன் என்னும் அரசன் பற்றிக் குறிப்பிடுகிறார். பண்டைக் காலத்தில் [[கலிங்க நாடு]] அமையப் பெற்றிருந்த இக்கால ஒரிசாவில் அவனே கலிங்க மாகன் என்றும் [[விசயன்|விசயனின்]] உடன் பிறந்தானின் வழிவந்தவன் என்றும் அறியப்படுகிறது. [[இந்தியா]]வின் [[ஒரிசா]] மாநிலத்திலேயே பண்டைய கலிங்க நாடு அமையப் பெற்றிருந்ததற்கு ஆதாரமாக, கலிங்க மரபு இளவரசனும் இலங்கையின் மன்னனுமான [[நிசங்க மல்லன்]] தன் கல்வெட்டுக்களில் கலிங்க நாட்டின் தலைநகரம் சிம்மபுரம் எனக் குறிப்பிட்டுள்ளதைக் கூறலாம். இன்றைய ஒரிசாவின் பண்டைய தலைநகரம் சிம்மபுரம் என்றே குறிப்பிடப்படுகிறது.
 
கலிங்கமாகனின் ஆட்சி பற்றிப் பல விபரங்களைத் தருகின்ற சூளவம்சம், ராஜாவலிய போன்ற பாளி நூல்கள் அவனை ஒரு கலிங்க தேசத்தவனாகக் கூறுகின்றன. மட்டக்களப்பின் வரலாறு கூறும் தமிழ் நூலான ''[[மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏடுகள்]]'' என்னும் நூல், அவனைக் கலிங்க மன்னான மனுவரதன் என்பவனின் மூன்றாவது மகன் என்கிறது. இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகளில் படையில் [[தமிழர்|தமிழரும்]], கேரளரும் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.<ref>{{cite book | title=[[மாகோன் வரலாறு]] | publisher=அன்பு வெளியீடு | author=க.தங்கேஸ்வரி | year=1995 | pages=32}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கலிங்க_மாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது