லியோவில் சார்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎கணித ஊகங்கள்: எழுத்துப் பிழை திருத்தம்
வரிசை 34:
</gallery>
 
1919 இல் [[சியார்ச் போல்யா]] (George Pólya), முன்னிட்டு இன்று [[போல்யா ஊகம்]] ஏன்றுஎன்று அரியப்படும்அறியப்படும் நிறிவப்படாதநிறுவப்படாத ஒரு கணிதக் கூற்றை முன்வைத்தார். அதன் படி:
 
: <math>L(n) = \sum_{k=1}^n \lambda(k) \leq 0 </math>
 
''n''&nbsp;>&nbsp;1 என்பதற்கு. ஆனால் இது தவறு என்று உறுதியாயிற்று. தவறு என்று காட்டத் தேவையான மிக சிறிய எதிர்மறை எடுத்துக்காட்டு ''n''&nbsp;=&nbsp;906150257 என்பதனை மினோரு டனாக்கா (Minoru Tanaka) என்பவர் 1980 இல் முன்வைத்தார். ''L''(''n'') இன் (கூட்டல்-கழித்தல்) குறி முடிவிலி தடவையாக மாறுமா என்பது தெரியவில்லை.
 
 
==உசாத்துணை நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லியோவில்_சார்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது