இந்துக் கடவுள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==இந்து சமயத்தின் கடவுட் கொள்கை==
 
இந்து சமயத்தில், இவாறுஇவ்வாறு பல [[கடவுள்|கடவுள்கள்]] வணங்கப்படுவதன் காரணமாக இது ஒரு [[பலகடவுட் கொள்கை]] சார்ந்த [[சமயம்]] எனக் கூறப்படுவதுண்டு. எனினும், பல இந்து சமய ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே கடவுளின் பல்வேறு அம்சங்களே பல கடவுள்களாக வணங்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவையாகக் கருதப்படும் நான்கு வேதங்களில் மிகப் பழமையான [[ரிக் வேதம்|ரிக் வேதத்திலிருந்தே]] இதற்கு சான்றுகள் காட்டப்படுகின்றன.
 
==வேதகாலக் கடவுள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்துக்_கடவுள்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது