அம்பிகாபதி (1937 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: clean up, replaced: இளங்கோவன் → இளங்கோவன் (திரைக்கதை எழுத்தாளர்)|இளங்கோவன் (2) using AWB
வரிசை 5:
| director = [[எல்லிஸ் ஆர். டங்கன்]]
| producer = [[எம். எஸ். தொட்டண்ணா செட்டியார்]]
[[சேலம் சங்கர் பிலிம்ஸ்]]
| writer = திரைக்கதை : டி. ஆர். எஸ். மணி
உரையாடல் : [[இளங்கோவன் (திரைக்கதை எழுத்தாளர்)|இளங்கோவன்]]
| starring = [[எம். கே. தியாகராஜ பாகவதர்]]
[[பி. வி. ரெங்காச்சாரி]]
[[செருக்களத்தூர் சாமா]]
[[என். எஸ். கிருஷ்ணன்]]
[[டி. எஸ். பாலையா]]
[[எம். ஆர். சந்தானலட்சுமி]]
[[கொன்னப்ப பாகவதர்]]
[[டி. ஏ. மதுரம்]]
[[எஸ். எஸ். ராஜமணி]]
[[பி. ஆர். மங்களம்]]
[[பி. ஜி. வெங்கடேசன்]]
| music = [[பாபநாசம் சிவன்]]
வரிசை 26:
| imdb_id =

'''அம்பிகாபதி''' [[1937]] ஆம் ஆண்டு வெளிவந்த 52 வாரங்கள் ஓடிய வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். [[சேலம் சங்கர் பிலிம்ஸ்]] பட நிறுவனம் சார்பில் [[எம். எஸ். தொட்டண்ணா செட்டியார்]] தயாரித்து, [[எல்லிஸ் ஆர். டங்கன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[பி. வி. ரெங்காச்சாரி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name="laksh">{{cite web |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails1.asp |title=1937 இல் வெளியான படப்பட்டியல் |publisher=www.lakshmansruthi.com (தமிழ்) |date=© 2007 |accessdate=2016-10-25}}</ref><ref name=GB>{{cite web|url=https://books.google.com.au/books?id=SLkABAAAQBAJ&pg=PA270&lpg=PA270&dq=ambikapathy+1937&source=bl&ots=VB2xQzxBei&sig=-_mPiceqY3Bh8pwvFq_HxIap_5g&hl=en&sa=X&ved=0ahUKEwjL5I-83__PAhXFFJQKHUCvBm44FBDoAQhBMAg#v=onepage&q=ambikapathy%201937&f=false|title=Encyclopedia of Indian Cinema|publisher=|accessdate=29 அக்டோபர் 2016}}</ref> இப்படத்துக்கு [[இளங்கோவன் (திரைக்கதை எழுத்தாளர்)|இளங்கோவன்]] எழுதிய உரையாடல் அனைவரையும் கவரும்வகையில் அழகுத் தமிழில் இருந்தது. இது தமிழ் சினிமா உரைநடையில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டுவந்தது. இப்படம் வருவதற்கு முன்பு [[மணிப்பிரவாள நடை]]யில் எழுதப்பட்டுவந்த தமிழ் சினிமாவின் உரையாடல் நல்ல தமிழுக்கு மாறத் துவங்கியது.

[[Image:Ellis Dungan SD Santhanalakshmi MK Thyagaraja Bhagavathar Ambikavathy 1937.jpg‎‎|thumb|left|300px|அம்பிகாபதி திரைப்படத்தை இயக்குகிறார் டங்கன்]]
"https://ta.wikipedia.org/wiki/அம்பிகாபதி_(1937_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது