"ஓமந்தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

893 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
====விடுதலைப்புலிகளின் பகுதி====
சொந்த வாகனத்தில் செல்பவர்கள்
தேசிய ஆளடையாள அட்டை அல்லது *விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி அல்லது இலங்கை அரசின் தேசிய ஆளடையாள அட்டை
*வாகனத் தீர்வைகட்டவில்லை எனின்
**வாகனத்தின் மூலப் பிரதியும் பிரதியும்பிரதி
**தீர்வை மூலப்பிரதி
**காப்புறுதிப் மூலப் பிரதி
*வாகனத்தீர்வை கட்டியிருப்பின் அந்த ஆவணம்.
 
பஸ் (Bus) அல்லது வேறுவழியாகப்பிற வாகனங்களில் பிரயாணிப்பவர்கள்
*தேசிய ஆளடையாள அட்டை அல்லது விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி அல்லது இலங்கை அரசின் தேசிய ஆளடையாள அட்டை
 
குறிப்பு: நிதந்தர அனுமதியின்றிப் விடுதலைப் புலிகளின் பகுதிகளிற்குச் செல்பவர்கள் தமது குறிப்பிட்ட இடத்தில் தமது வரவை மனிதவள அலுவலகத்தில் உறுதிப்படுத்திய பின்னரே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளிச்செல்லமுடியும். இந்நடைமுறையானது தற்போதைய அசம்பாவிதங்களையடுத்தே நடைமுறையிலுள்ளது.
 
[[பகுப்பு:இலங்கை]]
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/36240" இருந்து மீள்விக்கப்பட்டது